Episodes
-
The Australian Government has made changes to English Language Requirements for Student and Temporary Graduate visas. Mrs Shanthini Puvanenthirarajah explains the key aspects and implications of this changes. Mrs Puvanenthirarajah is an examiner and Tamil language consultant at NAATI, and she has also taught translation-related courses at RMIT University. Produced by Renuka Thuraisingham - ஆஸ்திரேலிய அரசு மார்ச் 23 முதல், மாணவர் மற்றும் Temporary Graduate விசாக்களுக்கான IELTS நிபந்தனைகளை மாற்றியுள்ளது. இதுபற்றிய தகவலையும் IELTSஇல் உங்கள் மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் வழங்குகிறார் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான தேசிய அங்கீகார ஆணையத்தில்(NAATI) தேர்வாளராகவும் தமிழ்மொழி ஆலோசகராகவும் கடமையாற்றுபவரும், RMIT பல்கலைகழகத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பிலான Diploma மற்றும் Advanced Diploma கற்கைநெறிகளுக்கான ஆசிரியராக பணியாற்றியவருமான திருமதி சாந்தினி புவனேந்திரராஜா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
Culinary professional Shantha Jeyaraj shares Red Velvet Cake Recipe. Produced by Renuka Thuraisingham. - பிரபல சமையல்கலை, அழகுக்கலை மற்றும் கேக் வடிவமைப்பு நிபுணர் சாந்தா ஜெயராஜ் அவர்கள் Red Velvet கேக் செய்முறையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். நிகழ்ச்சித் தயாரிப்பு றேனுகா துரைசிங்கம்.
-
Missing episodes?
-
ஒளிரும் புழு நிலவு - worm moon இன்று திங்கள் இரவு வானத்தை ஒளிரச் செய்கிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
The Greens and independent member Jacqui Lambie have come together to support the Fair and Transparent Elections Bill. - Greens கட்சியினரும் சுயாதீன உறுப்பினர் Jacqui Lambieயும் Fair and Transparent Elections Bill - நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல்கள் குறித்த சட்ட முன்வரைவை ஆதரிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளனர்.
-
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது, தேர்தல் நேரத்தில் எதிர்கட்சிகளை மத்திய புலனாய்வு அமைப்பினர் குறிவைப்பதாக குற்றச்சாட்டு, நாடாளுமன்ற தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த தமிழக அரசியல் காட்சிகள் மற்றும் பொன்முடிக்கு தமிழ்நாடு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.
-
இந்த வார முக்கிய செய்திகள்: 23 மார்ச் 2024 சனிக்கிழமை வாசித்தவர்: றைசெல்
-
Pink Sari Inc. recently introduced its latest initiative, "CanInfo & Care," which was officially launched last week. Dr. Rugmani Venkatraman, representing Pink Sari Inc., elucidated on the objectives and scope of the program. Additionally, Dr. Venkatraman provided valuable insights into cancer prevention techniques and post-treatment care strategies during the presentation. Produced by RaySel. - Pink Sari Inc. எனும் அமைப்பு கடந்த வாரம் CanInfo & Care எனும் திட்டத்தை துவங்கியது. இது குறித்தும், புற்றுநோய் வரும் முன் என்ன செய்யலாம், வந்தபின் என்ன செய்யலாம் எம்பது குறித்தும் விளக்குகிறார் Pink Sari Inc. அமைப்பின் முனைவர் ருக்மணி வெங்கட்ராமன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல்.
-
இலங்கையில் வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்ட 08பேரும் விடுதலை செய்யப்பட்டதோடு வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து யாழ்ப்பாணத்தில் மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டம் ஈடுபட்டு வருகின்றார்கள் இவைகள் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
Uber has agreed to pay $271.8 million to Australian taxi and hire car drivers, operators and licence holders to compensate them for losing income and licence values when the rideshare giant moved into the Australian market. This feature which is produced by Selvi explains more details. - Uber Rideshare நிறுவனத்திற்கு எதிராக சுமார் 8000 டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களினால் தொடரப்பட்ட Class action கூட்டுவழக்கில் மில்லியன் கணக்கில் இழப்பீடு வழங்க Uber நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
-
Understanding the diversity within the First Nations of Australia is crucial when engaging with Aboriginal and Torres Strait Islander peoples and building meaningful relationships. - ஆஸ்திரேலியாவின் அனைத்து பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் நிலவுகிறது. இந்தப்பின்னணியில் பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுவதன் அவசியம் குறித்து Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை செப்டம்பர் 2023 வரையிலான 12 மாதங்களில் 2.5 சதவீதம் அல்லது 659,800 பேரால் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
If you've needed to withdraw cash recently, there's a good chance you may have struggled to find an ATM connected to your bank. You might also have noticed your local bank branch has shut down, or an ATM that isn't connected to any bank has appeared, charging you several dollars to use. This feature explains more - நாட்டில் உள்ள பிரதான வங்கிகளுக்கு சொந்தமான ATM-கள் குறைந்து வருவதாகவும் வங்கி கிளைகளும் குறைந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதன் பின்னணி இதனால் மக்கள் தங்களின் பணத்தை எடுப்பதில் எதிர்க்கொள்ளும் சிரமங்கள் குறித்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
We are bringing the story of Australian political history in ten parts. In the nth episode of this series, we explore the Australian political landscape from the fifties to the seventies. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
Arangetram is the debut on-stage performance of a former student of Indian classical dance and music. Anika Srinivasan, Pragadeesh Shanmugaraja and Nishitha Sritharan who had done arangetram in Carnatic music and Bharathanatyam shares their views about learning an art and doing arangetram and pursuing the art after arangetram. - இசை, நடனம் என சிறு வயது முதல் இங்கு கற்று அரங்கேற்றம் செய்துள்ள அனிக்கா சீனிவாசன், பிரகதீஷ் சண்முகராஜா மற்றும் நிஷித்தா ஸ்ரீதரன் ஆகியோர் இக்கலையை கற்பதன் அவசியம் என்ன? ஒரு நிலைவரை கற்று முடித்தபின் அரங்கேற்றம் செய்வது அவசியமா? அரங்கேற்றம் செய்தபின் இக்கலைப்பயணத்தை எவ்வாறு தொடர்வது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
- Show more