Episodes

  • இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன்

    இந்தச் சிறுகதைகள் அனைத்துமே அறம் என்ற மையப்புள்ளியைச் சுற்றி சூழல்பவை. என்னுடைய ஆழத்தில் நான் உணர்ந்த ஒரு மனஎழுச்சி என்னை விரட்ட ஓரே உச்சநிலையில் கிட்டதட்ட நாற்பது நாட்கள் நீடித்தபடி எழுதியவை. நடுவே சில பயணங்கள் சில அன்றாட வேலைகள் எதுவும் இந்த வேகத்தைப் பாதிக்கவில்லை. அறம் பற்றிய ஆதரமான வினாக்களில் இருந்து ஆரம்பிக்கும் இக்கதைகள் அனைத்துமே மானுடவெற்றியைக் கொண்டாடுகின்றன. அது இக்கதைகள் மூலம் நானறிந்த தரிசனம். அது என் பதாகை. - ஜெயமோகன்

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • குறள் 243

    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
    இன்னா உலகம் புகல்.

    To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • Missing episodes?

    Click here to refresh the feed.

  • இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • குறள் 103

    பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்நன்மை கடலின் பெரிது.

    To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

  • "Ullathil Nalla Ullam," a heartwarming podcast dedicated to exploring and celebrating the power of kindness in our everyday lives. Each episode of this unique show delves into a compassionate act, big or small, highlighting how even the simplest gesture of kindness can create ripples of positivity and change.

    What truly sets "Ullathil Nalla Ullam" apart is our interactive segment where YOU, our cherished audience, become a part of the narrative. Each episode features audio notes sent in by listeners sharing their personal stories of kindness. These anecdotes may range from acts of kindness they've experienced/witnessed, forming a community-driven mosaic of hope and positivity. By incorporating these real-life experiences, our podcast not only celebrates kindness but also fosters a sense of connectedness and collective goodwill among our listeners.

    To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • For the past five years, Kadhai Osai has been your source for diverse, high-quality audiobooks, thanks to your invaluable support. We're now embarking on an exciting new chapter: transitioning to an audiobook publisher to bring exclusive content directly to our patrons.

    This evolution means new challenges, including securing audio rights and managing additional production costs, but with your continued support, we can make this dream a reality. With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story. Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • காலங்கள்தோறும் பெண்ணின் நிலை எப்படி ஆணுக்குக் கீழானதாக ஆக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதை இந்திய வரலாற்றின் மதநூல்கள் தொடங்கி மேற்கத்திய ஆய்வுகள், அம்பேத்கரின் எழுத்துக்கள் மற்றும் சமகாலப் பெண்கள் பிரச்சினைகளிலிருந்து அணுகும் ஒரு சமூக ஆய்வு நூல். இது வேதங்கள், திருமணச் சடங்குகள், மந்திரங்கள், மத குருமார்கள் எப்படிப் பெண்ணை அடிமைத்தனம் எனும் 'பாசிக்குட்டையில்' பிணித்துவைத்திருக்கின்றனர் என்பதை ஆதாரங்களுடனும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. கற்பு, குடும்பம், பதிதன்மை என அமைக்கப்பட்ட மரபுகளைக் கட்டுடைக்கும் பெண்ணிய ஆராய்ச்சி ஆயுதம்!

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை இந்நாவலில் சித்தரித்துள்ளார் திருமதி ராஜம் கிருஷ்ணன். நம் நாட்டு பண்பாட்டை கைவிட இயலாமலும், மேலை நாட்டு நாகரிகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாமலும் குழம்பித் தவிக்கும் பெண்களின் நிலையை விளக்குகிறது. இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் பெண்கள் செல்ல வேண்டிய பாதையையும் தெளிவாக்குகிறது இந்நாவல்.

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

  • Join us to celebrate Kadhai Osai's journey. 
    Kadhai Osai 5th Anniversary Meet UpSunday, April 14 · 6:30 – 7:30pmTime zone: Asia/Chennai
    Google Meet joining infoVideo call link: https://meet.google.com/wer-xcvm-wje

    ---

    Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message

  • கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • For the past five years, Kadhai Osai has been your source for diverse, high-quality audiobooks, thanks to your invaluable support. We're now embarking on an exciting new chapter: transitioning to an audiobook publisher to bring exclusive content directly to our patrons. This evolution means new challenges, including securing audio rights and managing additional production costs, but with your continued support, we can make this dream a reality.

    With your subscription, you'll play a crucial role in our growth and in bringing more unique and compelling stories to life. Join us in this new phase to keep enriching lives with captivating audiobooks. Together, let's turn the page to a new chapter in Kadhai Osai's story.

    Subscribe to Kadhai Osai - Premium:

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • கதை ஓசை தளத்துக்கு நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால்: www.kadhaiosai.com

    இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:

    https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L

    #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

    --- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
  • To listen to the full audiobook, please subscribe to Kadhai Osai - Premium:Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ

    Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906

    YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership

    Rām katha traditions in Tamiḷ Nādu trace their roots to to the literatures of saṇgam (300 BCE - 250 CE) and post saṇgam periods. Tamiḷ sources intricately weave the narrative of Rām, presenting a diverse range of perspectives on the heroes and the timeless tale, thus contributing significantly to the rich Bharatīya tradition.

    From 9th Century CE onwards, sculptural and epigraphic references to Rāma temples and worship begin to appear in the Chōḷa, Pāṇḍya and Toṇḍai Maṇḍalam regions of Tamiḷ Nādu. Independent temples of Rāma were consecrated, images of Rāma were installed and endowments were provided for conducting daily rituals, worship and festivals. This devotional cult continued to develop and evolve throughout the Chōḷa period for the next two and half Centuries.

    Ayōdhipperumāḷ is an interesting and yet intricate research work on the first 1600 years of Rām katha traditions and Rāma worship in Tamiḷ Nādu. Come and deeply imbibe yourself in the spirit of Ram bhakti and Ram katha. Find out how a timeless tale continues to endure and inspire Indians across centuries. Let the victory be for the righteous. Let the victory be for Ram.

    இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மண்ணில் இராமகதை மரபு தழைத்தோங்கி வந்துள்ளது. சங்க காலத் தொகை நூல்களில் துவங்கி, சங்கம் மருவிய காலம், காப்பிய காலம், பக்தி இலக்கிய காலம் என்று ஒவ்வொரு கால கட்டங்களிலும் வெவ்வேறு படைப்பாளிகள் இராமனையும் இராம கதையையும் பல்வேறு விதங்களிலும் படம் பிடித்துள்ளனர்.

    ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் இராமனுக்கான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டதை கல்வெட்டுகள் வெளிக்காட்டுகின்றன. பாண்டிய மன்னர்களும் சோழ மன்னர்களும் இராமனுக்கான கோயில்கள் அமைத்து அவற்றில் தினசரி வழிபாடுகளுக்காகவும் திருவிழாக்களுக்காகவும் பலவிதமான நிவந்தக் கொடைகளை ஏற்படுத்தினர். இந்தியாவில் அமைக்கப்பட்ட இராமன் கோயில்களுள் தமிழகக் கோயில்களே மிகத் தொன்மையானவை என்பது கல்வெட்டுகளின் வழி தெரிய வரும் உண்மையாகும். அது மட்டுமல்லாமல் இக்கோயில்கள் பலவும் அயோத்தி இராமன் திருக்கோயிலோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததையும் கல்வெட்டுகள் இனிதே இயம்புகின்றன.

    அயோத்திப்பெருமாள் - தமிழ் மரபில் இராமகதை எனும் இந்த ஒலிப் புத்தகம் தமிழ் மரபின் 1600 ஆண்டுகால இராமகதைத் தொடர்பை விரிவாக விளக்கும் ஆய்வு நூலாகும். ஆய்வு நூல்களுக்கான துல்லியத்திலிருந்து விலகாமல் அதே சமயம் விறுவிறுப்புக் குறையாமல் இந்தப் புத்தகம் அனைவரும் கேட்கும் வகையில் உருவாகியுள்ளது.

    இராமனை அறத்தின் வடிவமாகவே முன்னோர் கண்டனர். கம்பர் இராமனை அறத்தின் மூர்த்தி என்றே அழைக்கிறார். ஆக இராமனின் வெற்றி என்பது அறத்தின் வெற்றியே ஆகும். அயோத்திப் பெருமாளான இராமனுக்கு எப்போதும் வெற்றி உண்டாகட்டும்.