Episoder
-
1.எனக்கு தெய்வ நம்பிக்கை இருக்கிறது. எனக்கு என் இஷ்ட தெய்வத்தின் மீது பக்தி இருக்கிறது. நான் அவரிடம் பிரார்த்திக்கிறேன். என் சக்திக்கேற்ப அவரை ஆராதிக்கிறேன். அவர்தான் என்னைப் பேணிக் காப்பாற்றுகிறார் என்று உணர்வுப் பூர்வமாய் அறிந்திருக்கிறேன். இதற்கும் மேல், எனக்கு நீங்கள் சொல்லும் இந்த அத்வைதம் முதலானான கோட்பாடுகளையெல்லாம் தெரிந்து கொள்வதால் ஆகப் போவது என்ன?
2. அப்படியானால், அத்வைதம் என்று எடுத்துக் கொண்டால், அதைப் பற்றிய தியரியைப் படித்தால் மட்டுமே அத்வைத அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்ல வருகிறீர்களா?
3. உள்ள மெப்பொருளான இறைவன் ஒன்றே எனில் அவனோடுள்ள நம் உறவை விளக்குவதில் ஏன் இத்தனை வித்தியாசங்கள்?
4.அத்வைதம் முதலான சித்தாந்தங்களில் எது காலத்தால் முற்பட்டது? இவற்றை சாத்திரபூர்வமாக நிறுவியவர்கள் யார்? இந்த சாத்திரங்களை விளக்கும் நூல்கள் எவை?
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
-
இது ஒரு நிஜமாய் நடந்த விடாக்கண்டர் - கொடாக் கண்டர் கதை. விற்றது ஒரு பழைய சைக்கிள். ஆனால் விற்ற பொருளுக்கான பணத்தை வாங்கியவர் தரும் முன்பே இருவருக்கும் பொதுவான இடத்தில் இருந்த சைக்கிள் திருடு போய்விட்டது ! அப்புறம் என்ன ஆச்சு? அது தான் இந்தக் கதை.
For more details
www.kadhaiosai.com
#tamilaudiobooks #tamilbooks #kadhaiosai #deepikaarun #sandeepika #kadhayilvaraadhapakkangal
-
Manglende episoder?
-
குறள் 613
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.
விளக்கம்:
பிறருக்கு உதவி புரியும் பெருமித உணர்வு, விடா முயற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்ந்த இயல்புடையவர்களிடம் நிலை பெற்றிருக்கும்.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #actsofkindness
-
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM
https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
-
குறள் 619
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.
விளக்கம்:
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #actsofkindness
-
Please share your feedback by sending in a voice message:
https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================
இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:
https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #kadhaiosai
-
குறள் 227
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்தீப்பிணி தீண்டல் அரிது.
விளக்கம்:
பலருடனும் பகிர்ந்து உண்ணப் பழகியவனைப் பசி என்னும் கொடிய நோய் தொடுவதும் அரிது.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #food #actsofkindness
-
குறள் 39:
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்புறத்த புகழும் இல.
விளக்கம்:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending #rain
-
ஊட்டியின் அமைதியான மலைச்சரிவுகளில் ஒரு பயணி ஓர் முதிய மனிதரை சந்திக்கிறார். அவருடனான சாதாரண உரையாடல் - நாடுகள், அடையாளங்கள் மற்றும் எல்லைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனையாக மாறுகிறது. தேசங்களுக்கு எல்லைகள் இன்றி, மனிதர்கள் ஒருமுகமாக இணைந்து வாழும் உலகம் சாத்தியமா? இந்தக் கேள்வியின் சூழல் முழுவதும் விரியும் ஒரு தத்துவப் பயணமாக “உலகம் யாவையும்” இயங்குகிறது. வரலாற்றுச் சுவடுகளும், ஆழ்ந்த சிந்தனைகளும் கலந்த இந்த கதை, கண்டிப்பாக அனைவரும் கேட்க வேண்டிய ஒன்று.To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membershipApple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
குறள் 373
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்.
விளக்கம்:
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending
-
ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையை பூமேடை என்ற மனிதர் திடீரென புரட்டிப் போடுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய அனுபவமாக மாறுகிறது. அவர் நடவடிக்கைகளில் நகைச்சுவையும் சற்றுப் பித்தலாட்டமும் இருப்பது போல் தோன்றினாலும், அதன் பின்னால் சமூகம் மீதான அவரது ஆதங்கமும் எதிர்ப்பும் வெளிப்படுகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டம், வழக்கமான நெறிகளை மீறி வாழ்ந்த விதம், சமூகத்தின் மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய விதம் —இவை அனைத்தும் கேட்பவரின் மனதில் நீங்கா கேள்விகளை உருவாக்குகின்றன.“கோட்டி” அரசியல், நீதி மற்றும் மனித உணர்வுகளை நகைச்சுவை கலந்த ஆழமான பார்வையில் அணுகும் ஒரு கதையாக்கம். கடைசி சொற்கள் ஒலித்த பின்பும், உங்கள் மனதில் நீண்ட நாட்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் ஓர் ஒலிப்புத்தகம். கேளுங்கள்.
To listen to the full audiobook
Subscribe to Kadhai Osai - Premium:YouTube -
https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership
Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906Spotify -
https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ
#deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram
Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
-
குறள் 351
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.விளக்கம்:நிலைத்த பொருளாக இல்லாததை யெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending
-
குறள் 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
விளக்கம்:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending
-
Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message
==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
#sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun
-
குறள் 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.விளக்கம்:பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #Abroadstories #abroad #trending
-
1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
-
குறள் 781
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
விளக்கம்:
நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.
To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618
#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #floods #floodstories #companion
-
குறள் 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம்
துடைத்தூன்றும் தூண்.விளக்கம்:
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #covid #covidstories
-
குறள் 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.விளக்கம்:
போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.To send your personal stories of kindness mail to [email protected] or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #accident #timely
-
1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது?2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது என்று எப்படித் தீர்மானிப்பது?3. அத்வைத அறுதி நிலையான ஞானத்தை எப்போது, எப்படி, எந்த சமயத்தில் அடைய முடியும்?4.ஏன் ஞானமடைந்த நிலை குறித்து விளக்குவது மிகவும் கடினமாக உள்ளது? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun #bhagavadgita #lordkrishna #upanishads #ArjunaandKrishna #mahabharatham Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L
- Vis mere