Episodios
-
மணிப்பூரில் கூக்கி மக்களின் தற்போதைய நிலை | Status of Kuki People in Manipur | Latest Developments
இந்த கலந்துரையாடலில், புவியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தும், வேலைவாய்ப்பிற்கான முயற்சியை கைவிட்டு, தனது மக்களையும் நிலத்தையும் பாதுகாக்க ஆயுதம் ஏந்திய கூக்கி போராளியின் கருத்துக்களைக் கேட்கிறோம். குறிப்பாக, கூக்கி மக்களின் இன்றிய நிலை என்ன என்பதையும் கடந்த சில வாரங்களில் நடந்தவை அவர்களை எப்படி பாதித்தது என்பதையும் விசாரிக்கிறோம்.
கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE
https://youtu.be/mS06OijmVz8 -
கூக்கி மக்களுக்கான அரசியல் தீர்வு | Dr. Seilen Haokip on DEMAND for KUKILAND & ITS POLITICAL SIGNIFICANCE
இந்த அத்தியாயத்தில், குக்கி மக்களுக்கான தனி நிர்வாகத்திற்கான தற்போதைய பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் தீர்வின் முக்கியத்துவம் குறித்து குக்கி தேசிய அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முனைவர். செய்லேன் ஹாவ்கிப் உடன் நாம் கலந்துரையாடுகிறோம். -
¿Faltan episodios?
-
இடஒதுக்கீட்டை அழிக்க பார்க்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பு | Sub-classification of SC-ST | Reservation
In this episode we discuss with Sourabh Rai, Supreme Court Lawyer, on the consequences of recent Supreme Court judgement permitting sub-classification of SC/ST. The discussion also covers how the Supreme Court judges used their discretionary powers to cause further divide in the Indian society, especially between Dalits and OBC's.
இந்த அத்தியாயத்தில் இடஒதுக்கீட்டில் உள்பொதுக்கீட்டை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் விளைவுகளை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சௌரப் ராய் விளக்குகிறார். இந்திய சமூகத்தில், குறிப்பாக தலித்துகள் மற்றும் ஓபிசிக்களுக்கு இடையே மேலும் பிளவை ஏற்படுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களின் விருப்புரிமை அதிகாரங்களை எவ்வாறு பயன்படுத்தினர் என்பதையும் விவாதிக்கிறோம். -
சிதறுண்ட மணிப்பூர்: வலுப்பெறும் யூனியன் பிரதேச கோரிக்கை | Demand for KUKILAND
The Demand for KUKILAND: Looking Into the Kuki Cause
Guests:
Tingbem Khongsai, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR
Seigoulen Haokip, Spokesperson & Media Coordinator, Kuki Students Organization - Delhi&NCR
இந்த பதிவில், கூக்கி மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர்களோடு, மணிப்பூரில் நடந்துவரும் கூக்கி மக்களுக்கு எதிரான வன்முறையின் தற்போதையை சூழலை பற்றியும், கூக்கி மக்களின் அரசியல் தீர்விற்கான கோரிக்கையை பற்றியும் பேசியிருக்கிறோம். இந்த பதிவில் பேசியிருப்பவர்கள் இருவரும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. -
Anti-Social Ramayan: ShareChat Discussion | சமூகவிரோத ராமாயணம்: ஷேர்ச்சாட் கலந்துரையாடல்
ஷேர்சாட் ஏற்பாடு செய்த ஒரு கலந்துரையாடலில் ராமாயணம் மற்றும் அயோத்தி ராமர் கோயில் பற்றி பேச எனக்கு அழைப்பு வந்தது. இந்த விவாதத்தில் ராமாயணத்தின் குறிப்புகளைப் படித்து அது எப்படி ஒரு சமூக விரோத இலக்கியம் என்பதை புரிந்து கொள்கிறோம். -
சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் ஆரிய கொள்கை-III | Aryanization of School History Books-III
இந்த அத்தியாயத்தில், இந்திய வரலாறு என்ற பெயரில் இளம் மனங்கள் எவ்வாறு ஆரியத் தத்துவத்தால் நச்சுத்தன்மையடைகின்றன என்பதைப் புரிந்துகொள்ள, 8/9-ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் உள்ள குறிப்புகளைப் படிக்கிறோம். -
யாதவ மன்னர்களின் வரலாறு | History of Yadava Kings | யாதவர்கள் தமிழர்களா? தரவுகள் கூறுவது என்ன ?
இந்த அத்தியாயத்தில், யாதவ மன்னர்களின் வரலாற்றைப் படித்து, யாதவர் என்ற பட்டப்பெயர் எவ்வாறு உருவானது மற்றும் அதன் வீழ்ச்சி வரை யாதவ வம்சம் எவ்வாறு ஆட்சி செய்தது என்பதைப் புரிந்துகொள்வோம். யாதவ மன்னர்கள் தமிழர்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்துவதும், யாதவ மன்னர்கள் எவ்வாறு ஆரிய சதிக்கு இரையாயினர் என்பதைப் புரிந்துகொள்வதும் நோக்கமாகும். -
Is Bengaluru Dying? | பெங்களூரு இறக்கிறதா?
In this episode, we speak with a Bengaluru native (born and raised in Bengaluru) to understand how the city has evolved over the years to understand how cities impact their respective societies as they grow in size and population. The objective is to use Bengaluru as an example to understand the mechanics of rough lifestyles that evolve in crowded cities with high inflation and growing economic disparity so smaller cities can avoid similar circumstances. This discussion also aims at looking into the dark sides of the big city game layers so we can collectively make cities inclusive and pleasant for us and our future generations. -
வடநாட்டில் வலுக்கும் ஹிந்து மத எதிர்ப்பு | Rising Anti-hindu Propaganda in North India
இந்த அத்தியாயத்தில் வட இந்தியாவில் இந்து விரோதப் பிரச்சாரத்தின் எழுச்சியை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை நாம் பார்க்கிறோம். தரவுகளில் செய்தி ஊடக அறிக்கைகள் மற்றும் வீடியோ பதிவுகள் அடங்கும்.
How Temples Destroyed Tamils:
https://www.youtube.com/watch?v=T5UKbI-2Y3U
Tamils and Caste Identities:
https://www.youtube.com/watch?v=ntEotdDT6PE
How Hindu Fundamentalists Destroyed Our Society:
https://www.youtube.com/watch?v=gFP5TF6eMDk
How Hinduism Destroyed India:
https://www.youtube.com/watch?v=b_qv4vSaIjc
Hinduism is Alien to India:
https://www.youtube.com/watch?v=RuUxP4u10Fc
Decoding Parasharasmrithi:
https://www.youtube.com/watch?v=-ee8pSFS5v0
Manusmrithi explained:
https://www.youtube.com/watch?v=SZoCON4C35Y -
பல்லவ மன்னர்களின் வரலாறு | History of Pallava Kings in Tamil
இந்த அத்தியாயத்தில் 1894 இல் வெளியிடப்பட்ட டாக்டர் ஜான் ஃபெய்த்ஃபுல் ஃப்ளீட் எழுதிய 'கனாரீஸ் மாவட்டங்களின் வம்சங்கள்' என்ற புத்தகத்தின் குறிப்புகளைப் வாசித்திருக்கிறோம்.
தமிழ் தேசிய கொள்கை என்பது என்ன ? | What Should Tamil Nationalist Policy Include?:
https://www.youtube.com/watch?v=IYCSoZHy9qI
தூய தமிழ் பயன்பாட்டிற்கு வருமா ? | Will Pure Tamil Come Into Usage?:
https://www.youtube.com/watch?v=0qLqe7CIYoE
தமிழினம் ஒன்றிணைந்து இருக்கிறதா ? | Are Tamils Integrated as One Tribe ?:
https://www.youtube.com/watch?v=Qg4vxgTxAPA
தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறதா ? | Are Tamils' Right Being Violated?:
https://www.youtube.com/watch?v=jm2hEwPlpZo
தமிழர்கள் நிலமற்று போயிருக்கிறார்களா ? | Have Tamils Lost Their Lands?:
https://www.youtube.com/watch?v=vMdJwqnvQyQ
தமிழர் அடையாளம் அழிகிறதா ? | Is the Tamil Identity Diminishing?:
https://www.youtube.com/watch?v=4-S01jUSv2I -
நீட் தேர்வை நிரந்தரமாக அழிப்பது எப்படி ? | How to Eradicate NEET ?
இந்த அத்தியாயத்தில் நீட் தேர்வை சட்டப்படி நிரந்தரமாக அழிப்பது எப்படி என்பதை விவாதிப்போம்.
YouTube: www.youtube.com/channel/UCx97NbvGoEqulrNzEkrHeWA
Facebook: www.facebook.com/pagutharivupodcast
Follow the Podcast on Other Platforms
Spotify: open.spotify.com/show/15gvLSz7M8SCSeHB5bNedR
Apple Podcast: apple.co/2RBKtYR
Player FM: bit.ly/2yajEnJ -
Beef & Untouchability: Dr.B.R.Ambedkar | மாட்டிறைச்சியும் தீண்டாமையும்: டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
இந்த அத்தியாயத்தில், டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் எழுதிய 'தீண்டத்தகாதவர்கள்' ஆராய்ச்சிநூலின் சில அத்தியாயங்களைப் படிப்போம். இந்தியாவில் நடந்து வரும் பசு அரசியலின் பின்னணியில் உள்ள ஆதாரங்களை வெளிக்கொணரவும், தமிழ் சமூகம் ஆரியப் பிரச்சாரத்திற்கு எவ்வாறு பலியாகியுள்ளது என்பதை குறிப்பாகப் புரிந்துகொள்ளவும் இந்த விவாதத்தின் நோக்கமாக உள்ளது.
YouTube: www.youtube.com/channel/UCx97NbvGoEqulrNzEkrHeWA
Facebook: www.facebook.com/pagutharivupodcast
Follow the Podcast on Other Platforms
Spotify: open.spotify.com/show/15gvLSz7M8SCSeHB5bNedR
Apple Podcast: apple.co/2RBKtYR
Player FM: bit.ly/2yajEnJ - Mostrar más