Episodit
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மே 25, 2018 முதல் அமுலுக்குவரும் GDPR என்கிற தகவல் பாதுகாப்பு தொடர்பான ஒழுங்குமுறை பற்றியும் அதன் செயற்பாடுகள் பற்றியும் இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
-
இந்த ஒலியோடை பதிவில் Google I/O 2018 நிகழ்ச்சியில் என்ன புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன என்று பார்க்கலாம்.
-
Puuttuva jakso?
-
அண்மைய செய்திகளில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் அதிகளவான தகவல்களை சேமித்து, அவற்றை எமக்கு எதிராக பயன்படுத்தப்படுகின்றனவா என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியில் இருக்கும் இந்த Big Data என்ற சொற்தொடரைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
-
உங்கள் கணினியிலோ கைபேசியிலோ சேமிக்கப்பட்டிருக்கும் தகவல்களை பாதுகாத்துக்கொள்வதற்கான 3-2-1 தகவல் காப்புத் திட்டம் அதாவது 3-2-1 Backup Strategy என்றால் என்வென்று இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
-
இன்றைய கைபேசிகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் அண்ட்ராய்டு இயங்குதளத்தின் சிறப்புப் பதிப்புக்களாக உள்ள Android Go பதிப்பையும் Android One பதிப்பையும் பற்றி இந்த ஒலியோடை பதிவில் பார்க்கலாம்.
-
பேஸ்புக் - கேம்பிறிச் அனலிடிகா: கடந்த வாரம் முழுவதும் செய்திகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த இரண்டு நிறுவனக்களின் பெயர்களும், அதற்கு பின்னால் இருக்கும் தொழில்நுட்ப விளக்கங்களும். இந்த வார ஒலியோடை பதிவில் ஒரு சுருக்கமான அறிமுகத்தை பார்க்கலாம்.
-
குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகர் பிரிஸ்பேனில் இருந்து 130 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது இந்த ரம்யமான அவுஸ்திரேலிய நகரம். பிரபலமான Great Dividing Range மலைத்தொடரின் மகுடமாக திகழும் துவும்பா, கடல்மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் அமைந்திருக்கிறது.
-
இன்றைய நவீன உலகில் கணினியும் இணையமும் சேர்ந்து உருவாக்கியுள்ள புதிய போர் முனை எத்தகையது? இது ஏன் எதிர்காலம் இல்லை, நிகழ்காலம்...
-
கடவுச்சொல் பாதுகாப்பு ஏன் முக்கியம்? நாம் அதிகம் பயன்படுத்தும் கடவுச்சொற்களில் என்ன சிக்கல்? என்ன செய்யலாம், எதைத் தவிர்க்கலாம்?
-
எஸ்க் அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேன் நகரத்தில் இருந்து ஒன்றரை மணிநேர பயண தூரத்தில் இருக்கும் ஒரு விடுமுறை நகரம்.
-
இப்ப அண்மைக்காலமா ஈழப்பிரச்சினை என்ற போர்வையில அரசியல் பண்றது தமிழ் நாட்டிய அதிகரிச்சிருக்கு. யாரு கேட்டா?
-
நான் அவுஸ்திரேலியாவில் மோட்டர் சைக்கிள் ஓடப் பழகி, லைசென்ஸ் எடுத்த கதை.
-
நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை. திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை.
-
லோன் பைன் கோவாலா சரணாலயம் 130க்கும் அதிகமான கோவாலாக்களைக் கொண்ட உலகின் முதலாவதும் பெரிதுமான கோவாலா சரணாலயமாகும்.
-
தகவல் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு - மே 9, 2011 - மே 15, 2011
-
திறந்த ஆணைமூல இயங்குதளமான லினக்ஸ், குறிப்பாக அதன் அடிப்படை எண்ணக்கருக்கள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாகவும் பிரபலமான லினக்ஸ் வழங்கலான உபுண்டு பற்றியும் கலந்துரையாடியுள்ளோம்.
-
இன்றைய இணைய உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் ஃபயர்ஃபொக்ஸ் இணைய உலாவியின் அதிகமாக பயன்படுத்தப்படும் சில நீட்சிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றி முடிந்தளவு இலகுவான முறையில் கதைக்க முயற்சிசெய்துள்ளோம்.