Episodes
-
கணவன் என்றும் மனைவியின் இனிய துணைவன்.💖💞💓
-
நல்ல நட்பின் இலக்கணமே நண்பனின் தவறை மன்னிப்பதுதான். நட்பை போற்றுவோம்.
-
Episodes manquant?
-
ஊரடங்கினால் பசியில் வாடிய மனிதரின் கதை.
-
தன் புத்திசாலி தனத்தினால் ஓர் இரவில் சேர்த்த செல்வம்.
-
திருமணம் என்னும் இருமண இணைப்பு உயிர் பிரியும்வரை மாறாது.
-
பணத்தை நிராகரிக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதை.
-
உங்களின் பள்ளி பருவத்தை நினைவு படுத்தும் இந்த கதை. சோன்பப்டி பிடிக்காத குழந்தைகள் யாருமே இருக்க மாட்டார்கள்.😋😋😋
-
பக்கத்து வீட்டு கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிடுவது திருட்டா? இல்லை ஆசையா?
-
மைத்ராவின் மாயாஜாலம்
-
வாய்ப்பு மனித வாழ்வில் ஒருமுறை தான் வரும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவனே புத்திசாலி.
-
1990 களில் மக்களின் வாழ்க்கை.
-
கடைசி காலத்தில் அப்பாவின் மனநிலை.
-
ஓரறிவு முதல் ஆறறிவு வரை .
-
ஒரு மனிதன் பரிகாரம் செய்யும் போது எந்த மனநிலையில் இருக்க வேண்டும்? தெரிஞ்சுக்கனுமா? இந்த கதைய கேளுங்க.
-
உலகத்தின் தலை சிறந்த புத்தகம் (அல்லது) உங்களுக்கு மிகவும் பிடித்தவர் எழுதிய டைரி. இதில் முதலில் எதை படிப்பீர்கள்?
-
கடமைக்காக கட்டிய வீடு கடைசியில், நிகழ்ந்தது என்ன?
-
திருட்டு மாமா நீ தானா? எனக்கு மிட்டாய் திருடி தருவியா மாமா ?
-
கத்தியுடன் வந்த திருடன். பயந்து போன காலனி மக்கள் .
-
பத்ம பூஷன் விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் சிறுகதை .மார்கழி குளிரில் கூட அவனை பார்த்ததும் பயத்தினால் வியர்வை வடிந்தது சுப்பு கோணாருக்கு .😅
-
இல்லாதவர்களுக்கு கொடுப்பதே புண்ணியம். அவர்களுக்கு தான் நீங்கள் கொடுக்கும் பொருளின் மதிப்பு தெரியும்.
- Montre plus