エピソード
-
エピソードを見逃しましたか?
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | நலம் நலம் அறிய ஆவல்... நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் யோகினி யோகரத்னா டாக்டர் T. கார்கி ஊர்மிளா அவர்கள் யோகப் பயிற்சி மூலம் உயர் ரத்த அழுத்த நோயை குணப்படுத்துவது பற்றி பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
மே 8, 12Pm -1Pm & 7pm-8pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #அறிவோம்தெளிவோம் #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #நலம்நலம்அறியஆவல்
-
+2க்குபின் என்ன படிக்கலாம் ? மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
உன்னால் முடியும் நிகழ்ச்சியில் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன்
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு நுண்ணுயிரியல் துறை படிப்புகளின் சிறப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
மே 4, 8am -9am & 7pm-8pm
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் 1st Harmonic Media Pvt Ltd CEO ஶ்ரீ கணேஷ் விஜயன் அவர்கள் இசை ஆர்வம் மிக்க இளைஞர்கள் திறமைகளை வளர்ப்பது பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி.
ஏப்ரல் 30, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm
-
+2க்கு அப்புறம் என்ன படிக்கலாம் ? மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
உன்னால் முடியும் நிகழ்ச்சியில் டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன்
இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உளவியல் துறை உதவி பேராசிரியை செல்வராணி அவர்கள் கலந்து கொண்டு உளவியல் துறை படிப்புகளின் சிறப்புகள், வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
ஏப்ரல் 25, 8am -9am & 7pm-8pm
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | நலம் நலம் அறிய ஆவல் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் இருதய சிறப்பு மருத்துவர் A. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டு உயர் ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி.
ஏப்ரல் 24, 12pm -1pm & 7pm-8pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #அறிவோம்தெளிவோம் #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #நலம்நலம்அறியஆவல்
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | அறிவோம் தெளிவோம்
நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் யோகரத்னா டாக்டர் . T.கார்கி ஊர்மிளா அவர்கள் ஆன்மீகம் பற்றி பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
ஏப்ரல் 17, 1Pm -2Pm & 7pm-8pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #அறிவோம்தெளிவோம் #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #ராமச்சந்திரன் #கார்க்கிஊர்மிளா
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் கவிஞர் பரிமளா ராமச்சந்திரன் அவர்கள் இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் கலந்துரையாடல் நிகழ்ச்சி.
ஏப்ரல் 16, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #ராமச்சந்திரன் #பரிமளா
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் சித்திரை திருநாள் சிறப்பு பட்டிமன்றம் நடுவர் புலவர் ரவீந்திரன் பட்டிமன்ற பேச்சாளர்கள், ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள் இர. சதீஷ்குமார், ஆ.சௌமியா, த.லட்சுமி, ஆசிரியர் சென்ராம் , கவிஞர் கீதா தயாளன், கவிஞர் ஆனந்தி, ஆகியோர் கலந்து கொள்ளும் சித்திரை திருநாள் சிறப்பு பட்டிமன்றம் சிறப்பு நிகழ்ச்சி
ஏப்ரல் 12, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #ராமச்சந்திரன்
#சித்திரைதிருநாள்
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் அச்சு வடிவமைப்பாளர் ராமச்சந்திரன் அவர்கள் அச்சு வடிவமைப்பு துறையின் அனுபவங்கள் பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஏப்ரல் 05, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #ராமச்சந்திரன்
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | இதய ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யுஎஸ்வியின் CSR முயற்சியான ‘ஹால்ட் ஹார்ட் அட்டாக்’ (Halt Heart Attack) நிகழ்ச்சி டாக்டர் R ஓம்நாத் , இதய நோய் நிபுணர், சங்கீதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்
Dr. R Omnath
Cardiologist, Sangeetha Super Speciality Hospital, Coimbatore மார்ச் 26, 9am & 4pm மார்ச் 28, 9am & 4pm #இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #Rathinavani #CRA #HaltHeartAttack #Omnath
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுன் இரத்தினம் கல்விக் குழுமம் நடத்திய மிளிர் 2024 விருது வழங்கும் விழாவில் விருது பெற்ற விருத்தாளர்களின் அனுபவங்கள் மார்ச் 22, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #Rathinavani #MAGALIRTHINAM
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | RGF சிறப்பு நிகழ்ச்சி வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் சதீஷ் ஆனந்தன் அவர்கள், ஆடை வடிவமைப்புத் துறை தலைவர் தான்வி அவர்கள்,கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் RGF சிறப்புகள் பற்றிய நிகழ்ச்சி மார்ச் 13, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #rgf #RGF#ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #Rathinavani #MAGALIRTHINAM
-
இரத்தினவானி சமுதாய பண்பலை 90.8CR | வெற்றி சிகரம் நிகழ்ச்சி டாக்டர் ஜெ.மகேந்திரன் அவர்களுடன் KPR கலை, அறிியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி மாணவர்கள் வழங்கும் பல் சுவை நிகழ்ச்சி மார்ச் 5, 9am -10am & 9pm-10pm
#இரத்தினவானிசமுதாயபண்பலை #இரத்தினவானிFM #ஜெமகேந்திரன் #Rjமகேந்திரன் #RjMahendran #RathinavaniFm #Rathinavani
- もっと表示する