Folgen
-
Fehlende Folgen?
-
வெற்றி என்ன தோல்வி என்ன,
சிறிதும் அச்சம் எனக்கு இல்லை
கடமையின் வழியில் கடுகிச் செல்கையில்
இதுவோ அதுவோ எதுவும் சரிதான்
அர்த்தமுள்ள இந்த கவிதையைப் படைத்தவரே, நம் பாரதிய ஜனதா கட்சியைப் படைத்த பிதாமகன். மேன்மைக்குரிய திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/jothig/messageSupport this podcast: https://podcasters.spotify.com/pod/show/jothig/support -
நாடு முழுவதும் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மகிழ்ச்சிகரமான வேளையிலே, அந்த மகிழ்ச்சியைச் சீர் குலைக்க, இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/jothig/messageSupport this podcast: https://podcasters.spotify.com/pod/show/jothig/support -
குடும்பத் தலைவிகளுக்கான, பெண்களுக்கான, நலத்திட்டங்களைத்தான் நிறைவேற்ற மனமில்லை; குறைந்தபட்சம் டாஸ்மாக் கடைகளை மூடுங்கள். குடும்பங்களை, பெண்களை நிம்மதியாக வாழவைக்கும் வகையில், தமிழக அரசின் மதுபானக் கடைகளை மூடும் முடிவை எடுக்கும்படி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/jothig/messageSupport this podcast: https://podcasters.spotify.com/pod/show/jothig/support - Mehr anzeigen