Episodes
-
பேராசபட்டு நன்பருக்கு நம்பிக்கை துரோகம் செஞ்சு...அந்த தப்பை சரி செய்ய பொய்யான சாட்சிகளை ஜோடிச்சுகிறார் பண்டியன். அதை நிரம்பிச்சு வழக்குல நீதி கிடைச்சத இல்லயா கதை கேட்டு தெரிஞ்சக்கோங்க....
-
பேராசை பட்ட ஒருவனுக்கு கிடைத்த பரிசு என்ன இது கேட்டு தெரிஞ்சுகொங்க
-
Missing episodes?
-
இரண்டு நல்ல நண்பர்கள்.... எப்படி அவங்க நண்பர்கள் ஆனாங்க கடுவன் எப்படி அரிமாவை ஆபாத்திலிருந்து காப்பாத்துனா.... அரிமா பதிலுக்கு கடுவன் எப்படி காப்பத்துனனு இந்த கதை கேட்டு தெரிஞ்சுக்கோங்க.....
-
ஒரு வினோதமான சத்தத்த தேடி மூன்று குழந்தைகள் போறாங்க என்ன சத்தம் எங்க இருந்து வருதுன்னு கண்டுபிடிக்கறாங்க... அது என்ன சத்தம் நீங்க கதை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.........
-
இறந்து போன யானை வேணும் என செல்வந்தரும்..... உடைந்த பானையே தான் வேணும் விவசாயியும் ராமரிடம் வழக்கு தொடர்ந்து அதனால் அவர்களுக்கு என்ன தீர்ப்பு கிடைத்தது என இந்த கதையில் பார்க்கலாம்
-
சிங்கத்தின் உயிரை காப்பாற்றிய சிறிய சுன்டெலி .....என்ன நடந்தது காட்டுல.....கதை கேட்டு தெரிஞ்சுக்கோங்க.....
-
துவரம்பருப்பு பானையில் வைத்திருந்த 1000 பொற்காசுகள் எங்க போச்சுன்னு கடவுள் கண்டுபிடித்து கொடுத்து மேலும் ஆயிரம் பொற்காசுகள் ஏழை விவசாயிக்கு வசதி படைத்தவர் கொடுத்த பரிசு ....
-
இரும்புகளை எலி சாப்டற அதிசியமும்....10 வயது குழந்தையை கழுகு தூக்கிட்டு போகுது..... இந்த இரண்டு அதிசியமும்மாரி மாரி நடக்குது..இதுக்கான வழக்கு மற்றும் தீர்ப்பை மரியாதைராமன் எப்படி அவர் பாணியில் கூறுகிறார் என்பதே இந்த கதை......
-
நான்கு வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் ஏற்பட்ட நட்டத்துக்கு ஒருவரை மட்டும் ஒரு பூனையின் காலை வைத்து குறைகூறி நட்டம் கேட்டு வழக்கு தொடரும். முற்றிலும் வித்தியசமான கதை... தீர்பும் கூட.....என்ன தெரிஞ்சுக்க கதைகுள் போய் பார்கவும்
-
குழந்தைகளுக்கான சிறப்பானகதைகள. உங்கள் நேரத்தை அழகாக மாற்றும் மழலையர் உலகம்....கதைகள்