Episodes
-
Arun Raja gives an introduction to Computer Vision which is one of the technology used in Self Driving Car. (Language: Tamil)
-
GDPR – பயனாளர் தகவல்களை கையாளும் எல்லா நிறுவனங்களும் யூராப்பில் இருக்கும் பயனாளர்களின் தகவல்களை கையாள்வதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தாம் GDPR. இதனைப் பற்றி அலசுகின்றார் ஷேக் உதுமான் அலி. Software Engineer மற்றும் Data Scientistகள் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றார்.
-
Missing episodes?
-
முழுக்க மென்பொருளாலான ரோபாட்களை Bot என்கின்றனர். இதனைப் பற்றி பேசுகிறார்கள் சரவணன் சுப்புராயல் மற்றும் சிவப் பிரியன். Level: அடிப்படை Audience: அனைவரும்.
-
Machine Learning பற்றிய அறிமுகத்தை கணிதப் பார்வையில் பேசுகிறார் ஷேக் உதுமான் அலி. Level: அடிப்படை Audience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்.
-
Blockchain என்பது Bitcoinயினின் தொழில்நுட்பக் கட்டமைப்பு. இதனைப் பற்றிய சிறிய அறிமுகத்தை தருகின்றார்கள் அப்துல் பாஷித் மற்றும் வெங்கடேஷ் ஜெயச்சந்திரன். Level: அடிப்படை Audience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்.
-
Internet of Things. உங்கள் வீடு, கார் மற்றும் அலுவலகத்திலுள்ள பொருட்களை உங்கள் கைவிரலில் கட்டுக்குள் கொண்டுவரும் தொழில்நுட்ப புரட்சி. அதனைப் பற்றிய சிறு அறிமுகத்தை தருகின்றார்கள் ஷேக் உதுமான் அலி மற்றும் சரவணன் (எஸ்ஜி). Level: அடிப்படை Audience: தொழில்நுட்பம் பற்றி தெரிந்த அனைவரும்.