Bölümler
-
Revise the basic detailing words in English to describe an object - like its shape, colour, size, number - with a unique Tamil twist! ஒரு பொருளை விவரிக்க ஆங்கிலத்தில் விவரிக்கும் சொற்களை மீண்டும் பார்ப்போம் - வடிவம், நிறம், அளவு, எண் போன்றவை ஒரு தனித்துவமான தமிழ் திருப்பத்துடன் பார்ப்போம்
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Eksik bölüm mü var?
-
Learn how to invite guests for your functions. Inform them about the function details like time and place. நேரம் மற்றும் இடம் போன்ற விவரங்களைப் பற்றி விருந்தினர்களுக்கு தெரிவித்து நம் கொண்டாட்ட விழாவிற்கு அவர்களை எவ்வாரு அழைப்பது என்பதை அரிக!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn how to speak about some of the activities that we do during a festival like Diwali or Pongal. Including, eating yummy food, decorating our homes, buying gifts and much more! தீபாவளி அல்லது பொங்கல் போன்ற ஒரு திருவிழாவின் போது நாம் செய்யும் சில செயல்பாடுகளைப் - சுவையான உணவை சாப்பிடுவது, வீடுகளை அலங்கரித்தல், பரிசுகளை வாங்குவது - பற்றி பேசுவது எப்படி என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
இந்த தொடரில், நாம் சந்தைக்குச் செல்லும்போது நம் குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன தேவை என்று ஆங்கிலத்தில் எப்படிக் கேட்பது என்றும், அன்றாட பயன்படுத்தும் சில மளிகைப் பொருட்களின் ஆங்கில மொழில்பெயர்ப்பையும் கற்றுக்கொள்வோம் வாருங்கள்!
Let us see how we can ask our family members what they need when we are going to the market, also learn some of the most used grocery names.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn new words for more grocery items and the names of the days of the week.
இந்த தொடரில், மேலும் சில மளிகைப் பொருட்களின் பெயர்களையும், நாட்களின் கிழமைகளையும் ஆங்கிலதில் பேச அறியலாம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Let's recap all the different activities we do during different times of the day from when we wake up in the morning to going to sleep at night.
காலை எழுந்ததிலிருந்து இரவு உறங்க செல்லும் வரை செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச இந்த தொடரில் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக பார்போம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
In this episode, let's learn about some of the nighttime activities like getting ready for bed, eating dinner and spending some quality time with family.
படுக்கையை தயார் செய்தல், இரவு உணவு உட்கொள்ளுதல், குடும்பதுடன் நேரம் செலவழித்தல் போன்ற இரவுநேரதில் செய்யும் அன்றாட செயல்களை ஆங்கிலதில் பேச அறியலாம்!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
In this episode, we discuss all the relaxing and productive activities we do in the evening.
மாலையில் நாம் செய்யும் வெவ்வேறு ஆக்கபூர்வ செயல்களைப் பற்றி ஆங்கிலதில் உரையாட இந்த தொடரில் அறியலாம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
In the afternoon, we eat yummy lunch full of nutritious vegetables. Listen and learn how to talk about these.
சத்தான காய்கறிகள் உள்ள சுவையான மதிய உணவை நாம் சாப்பிடுகிறோம். இந்த தொடரில், அவைகளை பற்றி ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொள்வோம்!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
When we wake up, we brush, bathe, eat tiffin, pray and get ready for the day. So much activity, so much to learn
காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிறோம், குளிக்கிறோம், பிரார்த்திக்கிறோம், உணவு உட்கொள்கிறோம், வேலைக்கு தயாராகிறோம். ஆங்கிலத்தில் கற்றுக்கொள்ள நிறைய செயல்கள்!
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Recap all the different conversations - questions and answers - you can have about yourself and your family with new friends and colleagues.
உங்களை பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் எப்படி வெவ்வெரு விதமாக உரையாடலாம் என்று முந்தய தொடர்களில் நாம் பார்த்ததை சுருக்கமாக இந்த தொடரில் பார்போம்.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn how to have conversations about different topics about yourself and your family.
உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வெவ்வேறு தலைப்புகளில் எவ்வாறு ஆங்கிலத்தில் உரையாடலாம் என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn how to ask questions and speak about your family and the family of your friend or colleague.
எப்படி ஆங்கிலத்தில் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி பேசுவது மற்றும் கேள்விகளைக் கேட்பது என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn about how to speak about your family members with your new friend or colleague.
உங்கள் புதிய நண்பர் அல்லது சக ஊழியருடன் உங்கள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றி எப்படி ஆங்கிலத்தில் பேசுவது என்று அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn how to ask for and also share your personal information with your new friend or colleague.
உங்கள் புதிய நண்பரின் தனிபட்ட தகவல்களை எப்படிக் ஆங்கிலதில் கேட்பது மற்றும் உங்களது தகவல்களை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
Learn how to introduce yourself to a new friend or colleague.
ஒரு புதிய நண்பர் அல்லது சக ஊழியருடன் உங்களை எவ்வாறு ஆங்கிலதில் அறிமுகப்படுத்திகொள்வது என்பதை அறிக.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message -
உங்களைச் சுற்றி நீங்கள் காணும் விஷயங்களைப் பற்றி ஆங்கிலதில் பேச கற்றுக்கொள்ளுங்கள்!
Learn to talk about what you are seeing around you.
இந்த குறுகிய கிளிப்களைக் கேட்டு பேசும் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!
Learn Spoken English by listening to these short clips!
--- Send in a voice message: https://podcasters.spotify.com/pod/show/yeinudaan/message - Daha fazla göster